Astroluna AI

உங்கள் ஜாதகம், 99 வருடங்களுக்கு Your Jathagam, for 99 years

பிறந்த தேதி, நேரம், ஊர் மூன்றும் போதும். ராசிக் கட்டம், நவாம்சம், தசா புத்தி, ஒவ்வொரு வருடத்துக்கும் தனிப் பலன் என முழு ஜாதகமும் ஒரே PDF-இல். Your date, time and place of birth are all it takes. Rasi chart, Navamsa, Dasha-Bhukti and a separate reading for every year, in one PDF.

Android app விரைவில் Google Play-இல் கிடைக்கும். The Android app will be on Google Play soon.

மாதிரி தென்னிந்திய ராசிக் கட்டம் / Sample South Indian rasi chart மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் குரு லக் சந் ராகு சூ பு சுக் சனி கேது செவ் ராசி மாதிரி ஜாதகம் / Sample

தென்னிந்திய கட்ட ஜாதகம். இது ஒரு மாதிரி; உங்களுடையது உங்கள் பிறப்பு விவரப்படி வரும். South Indian chart. This is a sample; yours is drawn from your birth details.

அறிக்கையில் என்ன இருக்கும் What the report contains

துல்லியமான கிரக நிலைகள்Precise planetary positions
NASA JPL DE440 கிரகத் தரவு, லாஹிரி அயனாம்சம் கொண்டு கணிக்கப்படும் ராசி, லக்னம், நவாம்சம். Rasi, Lagna and Navamsa computed from NASA JPL DE440 planetary data with the Lahiri ayanamsa.
வருடம் வாரியான பலன்A reading for every year
அந்தந்த வருடத்தில் நடக்கும் மகாதசை, புத்தி கிரகங்களின் அடிப்படையில் 99 வருடங்களுக்கும் தனித்தனி பலன். Ninety-nine separate yearly readings, each based on the Mahadasha and Bhukti running that year.
தமிழிலும் ஆங்கிலத்திலும்In Tamil and English
கட்டம், பலன்கள், பரிகாரங்கள் அனைத்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில். Chart, readings and remedies in the language you choose.
ஒரே PDFOne PDF
முழு ஜாதகத்தையும் சேமித்து வைக்கலாம், அச்சிடலாம், குடும்பத்துடன் பகிரலாம். Keep the whole Jathagam, print it, or share it with family.

விம்சோத்தரி தசை: 120 வருட சுழற்சி Vimshottari Dasha: a 120-year cycle

ஒன்பது கிரகங்களும் வரிசையாக ஆளும் காலங்கள் இவை. உங்கள் பிறந்த நட்சத்திரம் எந்த தசையில் தொடங்குகிறது என்பதைப் பொறுத்து, உங்கள் 99 வருடங்களில் எந்த வருடம் எந்த கிரகத்தின் கீழ் வருகிறது என்று அறிக்கை காட்டும். These are the periods the nine grahas rule in turn. Depending on the dasha your birth star begins in, the report shows which graha governs each of your 99 years.

  • கேதுKetu7
  • சுக்கிரன்Venus20
  • சூரியன்Sun6
  • சந்திரன்Moon10
  • செவ்வாய்Mars7
  • ராகுRahu18
  • குருJupiter16
  • சனிSaturn19
  • புதன்Mercury17

எப்படி வேலை செய்கிறது How it works

  1. கணக்கு தொடங்குங்கள்Create an account

    Email, mobile எண், கடவுச்சொல். இதே கணக்கு web-இலும் app-இலும் வேலை செய்யும்.Email, mobile number and a password. The same account works on the web and in the app.

  2. பிறப்பு விவரம் கொடுங்கள்Enter birth details

    பிறந்த தேதி, நேரம், ஊர். ஒரு முறை கொடுத்தால் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும்.Date, time and place of birth. Entered once, saved to your account.

  3. ஜாதகம் பெறுங்கள்Get your Jathagam

    கட்டத்தைப் பாருங்கள்; 99 வருட அறிக்கையை PDF-ஆகப் பதிவிறக்குங்கள்.View the chart and download the 99-year report as a PDF.

பரிந்துரைத்தால் 20% உங்களுக்கு Refer a friend, keep 20%

கணக்கு தொடங்கியதும் உங்களுக்கென ஒரு பரிந்துரை இணைப்பு கிடைக்கும். அதன் வழியாகப் பதிவு செய்தவர் ஜாதக PDF-க்கு பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் அதில் 20% உங்கள் கணக்கில் சேரும். Your account comes with a referral link of your own. Each time someone who signed up through it pays for a Jathagam PDF, 20% of that is added to your account.

என் இணைப்பைப் பெறGet my link
ஒரு ஜாதக PDFOne Jathagam PDF ₹99.00
உங்களுக்கு (20%)You receive (20%) ₹19.80